638 முறை கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ!
காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. ஒருமுறை இரண்டு முறை அல்ல மொத்தம் 638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை தழுவியது.
கியூப மக்களின் அடிமை நிலையை கண்டு தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு கியூபாவின் மக்களுக்காக அமெரிக்கா என்னும் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட ஆரம்பித்தார்.
இப்படி பல முறை அமெரிக்காவின் சிஐஏ பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய முயற்சி செய்தாலும் இன்று வரை அவரை யாராலும் ஒன்று செய்ய முடியவில்லை.
அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பிடல் காஸ்ட்ரோ இன்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் தனது அதிபர் பதிவியிலிருந்து விலகினாலும் தனது நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் இன்று வரை உழைத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
.

Comments
Post a Comment