Skip to main content

Posts

LATEST NEWS

’ஷாக் அடிக்கும் மின் கட்டணம்’ - 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார்!!

Recent posts

Amirtha iyer

AMIRTHA IYER

பாரத பிரதமரின் வீட்டுக்கடன் மானியம் 267000

PHOTOSHOOTS

தமிழகத்தை சேர்ந்த ஐந்துபேர் கலந்து கொள்கின்றனர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியில் இதுவரை இல்லா அளவு தமிழகத்தை சேர்ந்த ஐந்துபேர் கலந்து கொள்கின்றனர் இதில் மூவர் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி, திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா, மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ரேவதி ஆகிய மூன்று பெண்களும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுதரும் வேகத்தில் களமிறங்குகின்றார்கள் இந்த மூவருமே மிக மிக பின் தங்கிய குடும்பத்தார் என்பது குறிப்பிடதக்கது இதில் ரேவதிக்கு பெற்றோர் இல்லை, தனலட்சுமி மாடுமேய்க்கும் குடும்பம் என மிக வறிய பின்னணி இவர்களுடையது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் தடகளப் போட்டியில், 100 மீ ஓட்டத்தில் இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான டூட்டி சந்தை விட வேகமாக ஓடி கவனத்தை ஈர்த்தவர் தனலட்சுமி. தேசிய அளவில் 20 பதங்கங்களைப் பெற்றுள்ள சுபா 8 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவற்றில் 3 பதங்கங்களைப் பெற்றுள்ளார். ரேவதியின் சாதனைகளும் உலக தரத்தில் இருக்கின்றன‌ நிச்சயம் இவர்களின் உழைப்பு பெரிது, சாதனை பெரிது அந்த சாதனையில் மிக பெரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப...

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய பத்மப்ரியா திமுகவில் இணைந்தார்.#Padmapriya | #MNM | #DMK | #AVNewsByte

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய பத்மப்ரியா திமுகவில் இணைந்தார்.

கில்லி காப்பி கதை

முத்துப்பாண்டியைப் பார்த்தா ஊரே நடுங்கும், ஆனா வேலு பக்கத்து ஏரியாவுக்கு ஜாக்கிங் போனாலே அந்த ஏரியாக்காரனுங்க அடிக்க வருவானுங்க. முத்துப் பாண்டி ஒரு பெரிய தொழிலதிபர், வேலு அரியர்ஸ் கூட கிளியர் பண்ணாம வேலை வெட்டி இல்லாம திரியுற ஆள். முத்துப்பாண்டி போலீஸையே புரட்டி எடுக்கிற ஆள், வேலு போலீஸைப் பார்த்தாலே பயத்துல ஓடுற ஆள்.  முத்துப்பாண்டியைக் கல்யாணம் பண்ணினா வேலைக்கே போகாம மகாராணி மாதிரி வாழலாம், வேலுவைக் கல்யாணம் பண்ணினா  வேலைக்குப் போய் அவனுக்கும் உழைச்சுக் கொடுத்து, வீட்டு வேலைகளையும் பார்க்கணும். முத்துப்பாண்டிக்கு ஆரம்பத்துலயே ஓகே சொல்லியிருந்தா மூத்த அண்ணனைத் தொழிலதிபராக்கி, ரெண்டாவது அண்ணனுக்கு ஒரு ஹொஸ்பிடலும் கட்டிக் கொடுத்திருப்பான்.. முத்துப்பாண்டிக்கு வயசு அதிகமாக இருப்பதால் அவன் முன்னாடியே மண்டையைப் போட்டுவிடுவான், மொத்த சொத்தையும் ஆண்டு அனுபவிக்கலாம். ஆனால் லூசு தனலட்சுமிகளுக்கு  முத்துப்பாண்டிகளால் கிடைக்கப்போகும் நன்மைகள் புரிவதில்லை, வேலை வெட்டிக்குப் போகாத வேலுகளைக் கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க கண்ணீரும் கம்பலையுமாகவே அலைகிறார்கள். 😢 இவண் முத்துப்பாண்டி...